"தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

115 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
* அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் மகன்.
* அக்காடு வெட்டி பஞ்சு விளைந்தால் என்றால் எனக்கொரு வேட்டி, உனக்கொரு வேட்டி என்றார்களாம்.
* அக்காள் ஆனாலும் சக்களத்தி சக்களத்திதான்.
* அக்காள் இருக்கிறவரை மச்சான் உறவு.
* அக்காளோடு போயிற்று அத்தான் உறவு
10

தொகுப்புகள்

"https://ta.wikiquote.org/wiki/சிறப்பு:MobileDiff/10996" இருந்து மீள்விக்கப்பட்டது