"தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

114 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
* அரும இல்லாத வூட்ல எருமயும் குடியிருக்காது.
* அரும மருமவன் தலெ போனாலும் பரவால்ல ஆதிகாலத்து ஒரல் ஒடயக்கூடாது.
* அரசன் குடுமியையும் அம்பட்டன் பிடிப்பான்
* அரசினை நம்பி புருசனைக் கைவிட்டது போல
:*<small>குழந்தை வேண்டும் பெண்கள் அரச மரத்தினைச் சுற்றிவந்தால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. இந்த நம்பிக்கையுடைய பெண் கணவனோடு கூடி இல்லறம் நடத்தாவிட்டால் குழந்தை பிறக்காது என்பதே கருத்து</small>
10

தொகுப்புகள்

"https://ta.wikiquote.org/wiki/சிறப்பு:MobileDiff/10993" இருந்து மீள்விக்கப்பட்டது