ரிச்சர்ட் டாக்கின்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
சி change using AWB
வரிசை 1:
[[படிமம்:Dawkins at UT Austin 2.jpg|thumbnail|வலது|ரிச்சர்ட் டாக்கின்சு]]
கிளின்டன் ரிச்சார்ட் டாக்கின்சு (Clinton Richard Dawkins; கிளின்டன் ரிச்சர்ட் டாக்கின்ஸ்; பிறப்பு: மார்ச் 26, 1941) பரவலாக அறியப்பட்ட ஒரு [[W:படிவளர்ச்சிக் கொள்கை| படிவளர்ச்சி]] உயிரியலாளர். இவர் உயிரியல் துறையிலும் முக்கிய பங்களிப்பு செய்துள்ளார்.
 
==மேற்கோள்கள்==
* வானவில் எப்படி உண்டாகிறது என நாம் புரிந்து கொள்ளத் தொடங்கிய பின்பும், அந்நிகழ்வைப் பற்றிய நம் வியப்பு குறைவதில்லை. <ref name="god_del" > The God Delusion என்னும் நூலில் இருந்து </ref>
* இல்லாத பெண்ணுக்கும், இல்லாத ஆணுக்கும் இடையில் என்ன வேற்றுமை இருக்கப் போகிறது? <ref name="god_del" />
* இந்த உலகில் உண்மையான கவிதைகள் இருக்கின்றன. ஆனால் அறிவியலோ உண்மைகளின் கவிதைகள்.<ref>The Enemies of Reason, "Slaves to Superstition" [1.01], 13 August 2007, timecode 00:38:16ff.</ref>
வரிசை 9:
 
==சான்றுகள்==
{{reflist}}
<references />
 
== External links ==
வரிசை 17:
* [http://www.positiveatheism.org/hist/quotes/dawkins.htm Dawkins at Positive Atheism]
 
[[பகுப்பு: நபர்கள்]]
[[பகுப்பு:இறை மறுப்பாளர்]]
[[பகுப்பு:அறிவியல்]]
"https://ta.wikiquote.org/wiki/ரிச்சர்ட்_டாக்கின்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது