ஒழுக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
"'''ஒழுக்கம்''' மனிதன் தினம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 14:
* அறிவில்லாதபோது புத்திசாலித்தனம் இழக்கப்படுகிறது. புத்தியில்லாதபோது ஒழுக்கம் இழக்கப்படுகிறது. ஒழுக்கம் இல்லாதபோது ஆற்றல் முழுதும் இழக்கப்படுகிறது. செயல்படும் ஆற்றல் இல்லாதபோது பணம் இழக்கப்படுகிறது. பணம் இல்லாததால் சூத்திரர்கள் வீழ்ந்தனர். கல்வியறிவு இல்லாததால் இவ்வளவு கஷ்டங்களும் ஏற்பட்டன. <ref> "ஜோதிராவ் புலேயின் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள்" புத்தகத்தில் இருந்து. பக்கம் 170 </ref>
 
==திருக்குறள்==
* ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்<ref>திருக்குறள் 131 (ஒழுக்கம்)</ref>
*ஒழுக்க முடைமை குடிமை யிழுக்க
:மிழிந்த பிறப்பாய் விடும்<ref>திருக்குறள் 133 (ஒழுக்கமுடைமை)</ref>
*ஒழுக்கத்தி னொல்கா ருரவோ ரிழுக்கத்தி
:னேதம் படுபாக் கறிந்து <ref>திருக்குறள் 136 (ஒழுக்கத்தினொல்கார்)</ref>
*ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை யிழுக்கத்தி
:னெய்துவ ரெய்தாப் பழி <ref>திருக்குறள் 137 (ஒழுக்கத்தினெய்துவர்)</ref>
*நன்றிக்கு வித்தாகு நல்லொழுக்கந் தீயொழுக்க
:மென்று மிடும்பை தரும்<ref>திருக்குறள் 138 (நன்றிக்கு)</ref>
*ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய
:வழுக்கியும் வாயாற் சொலல் <ref>திருக்குறள் 139 (ஒழுக்கமுடையவர்க்)</ref>
 
==சான்றுகள்==
"https://ta.wikiquote.org/wiki/ஒழுக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது