கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 2:
[[:w:தமிழ்|தமிழில்]] '''[[:w:கலை|கலை]]''' என்பதற்கு ''கற்றற்கு உரியவை எல்லாம் கலை'' என்ற பொது வரையறையாற் தரப்படுகிறது. இந்த வரையறைக்கிணங்கவே தமிழ் [[:w:விக்கிப்பீடியா]] கலைக்களஞ்சியத்தின் பெயரும் அமைந்திருக்கின்றது. கலைச்சொல் என்ற சொல்லாடலிலும் இப்பொருளே வழங்குவதைக் காணலாம். எனினும் ''உணர்ச்சியும் கற்பனையும் கொண்டு வளர்ந்த ஓவியம் முதலியவற்றை மட்டுமே கலை என்று சிறப்பித்து வழங்குதல் பொருந்தும்'' என்னும் தமிழ் அறிஞர் [[:w:மு. வரதராசன்|மு. வரதராசனாரின்]] கூற்று இங்கு குறிப்பிடத்தக்கது. பொது வழக்கிலும் மு. வரதராசனாரின் கூற்றுக்கமையவே கலை என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், தற்போது அந்த வழக்கம் பழைய ''கற்றலுக்கு உரியவை எல்லாம் கலை'' என்ற பொருளிலும் எடுத்தாளப்படுகின்றது.
 
==மேற்கோள்கள்==
:* ஒரு படம் ஆயிரம் சொற்களுக்கு ஈடானது -- '''[[முதலாம் நெப்போலியன்|நெப்போலியன் போனபார்ட்]]'''
:* நம் உள்ளொளியின் மீது படியும் அன்றாட வாழ்வின் புழுதியைக் கழுவிடும் கலையே ஓவியம் -- '''[[w:பிக்காசோ|பிக்காசோ]]'''
:* மனிதனாக பிறந்த ஒவ்வொருவனும் அள்ளி அள்ளி பருக வேண்டிய அமிர்தமடா ? -- எம்.ஆர். இராதா
===[[ஈ. வெ. இராமசாமி]]===
* இனிமேல் தான் நமக்கான இலக்கியம் தோன்ற வேண்டும். அறிவை, ஒழுக்கத்தை வளர்க்கும் இலக்கியம் தேவை. அதில், இந்து மதம், ஆரியம், ஆத்திகம் மூன்றும் இருக்கக் கூடாது. அறிவு, ஒழுக்கம், விஞ்ஞானம் இவைதான் இருக்க வேண்டும். <ref>ஈ.வெ.ரா சிந்தனைகள் புத்தகம் இரண்டு, முதல் பதிப்பு, பக்கம் 1258</ref>
 
*எப்படிப்பட்ட கலையும், ஒழுக்கக்குறைவுக்கும் மூட நம்பிக்கைக்கும் சிறிதும் பயன்படக்கூடாததாய் இருக்க வேண்டும்.<ref name="rationalist_diary" />
 
*ஆரிய ஆதிக்கமும், கலப்பும் அற்ற இலக்கியம் தமிழனுக்கென்று ஒன்றும் இல்லை.<ref name="rationalist_diary" />
 
==சான்றுகள்==
{{Reflist}}
[[பகுப்பு: இயல்கள்]]
"https://ta.wikiquote.org/wiki/கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது