ஹியூகோ சாவேஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
சி *திருத்தம்* using AWB
வரிசை 1:
[[படிமம்:HugoChavez1820.jpeg|thumbnail|வலது|புதிய ஒன்றைக் கண்டுபிடிப்போம் அல்லது தவறிழைப்போம்.]]
'''[[W:ta:ஹியூகோ சாவேஸ் | ஹியூகோ சாவேஸ் ]]''' (Hugo Rafael Chavez Frias, ஜூலை 28, 1954 - மார்ச் 5, 2013) வெனிசுவேலாவின் முன்னாள் அதிபர். இவர் ஒரு [[இடதுசாரி|இடதுசாரித்]] தலைவர். ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவும் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு எதிராகவும் வலுவான எதிர்வாதங்களை முன்வைத்த சமகாலத் தலைவர். க்யூபாவின் முன்னாள் அதிபர் [[பிடல் காஸ்ட்ரோ|பிடல் காஸ்ட்ரோவின்]] நெருங்கிய நண்பர்.
 
==மேற்கோள்கள்==
* புதிய ஒன்றைக் கண்டுபிடிப்போம் அல்லது தவறிழைப்போம்.
* ஐக்கிய நாடுகள் சபையின் இன்றைய வடிவம் பயனற்றதாகிவிட்டது. <ref name="ஐநாஉரை">16-09-2005 அன்று ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய போது.</ref>
 
* உலக எண்ணெய் விலை, பல்வேறு நோய்கள், புவி வெப்பமடைதல், ஓசோன் படிமத்தில் ஓட்டை ஆகிய அனைத்தும் உள்நாட்டுப் பிரச்சினைகள் அல்ல. <ref name="ஐநாஉரை" />

:<small> உலகமயமாக்கலின் (Globalization) விளைவுகள் பற்றிப் பேசும் போது இவ்வாறு குறிப்பிடுகிறார். </small>
 
வரி 15 ⟶ 13:
: <small>செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு '[[பயங்கரவாதம்|பயங்கரவாதத்துக்கு]] எதிரான போர்' என்ற பெயரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கண்டிக்கிறார். </small>
 
* மனித சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் வரை நமது கைகள் ஓயக்கூடாது. நமது ஆன்மா தூங்கக் கூடாது. அதற்கான காலம் இதுவேயாகும். <ref name="ஐநாஉரை" />
* ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்தலை [[உலகமயம்]] கொண்டுவரவில்லை. ஆனால், சார்ந்து நிற்பதையே அதிகரித்துள்ளது. செல்வத்தை உலகமயமாக்குவதற்குப் பதிலாக, வறுமைதான் விரிவான முறையில் பரவியிருக்கிறது. <ref name="g15">01.03.2004 அன்று நடைபெற்ற G15 நாடுகளின் உயர்மட்டக் கூட்டத்தில் ஆற்றிய உரை.</ref>
 
* சிலர் மட்டுமே செல்வச் செழுமையைத் தொடர்ந்து அனுபவிப்பதையும், பொருட்கள் வீணடிக்கப்படுவதையும் நியாயப்படுத்தும் சில மனிதர்களின் குருட்டுத்தனமும் தெளிவாய்த் தெரிகிறது. <ref name="g15" />

* உலகமயக் கொள்கையானது அநீதியையும் சமத்துவம் இன்மையையும் அடிப்படையாகக் கொண்ட கொள்கை. <ref name="g15" />
 
* அடங்கிப்போகும் தன்மையும், அழுது புலம்பும் போக்கும் பயனற்றவை. <ref name="g15" />

*பத்தொன்பதாவது மற்றும் இருபதாவது நூற்றாண்டு ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் நூற்றாண்டுகளாக இருந்தன. ஆனால், இந்த நூற்றாண்டு ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்காவுக்கு சொந்தமானதாக இருக்கும். நாம் ஒன்றுபட்டால், பொருளாதாரம் மட்டுமின்றி அனைத்து தளங்களிலும், உலகிலேயே வலிமை மிகுந்தவர்களாக ஆகிவிடுவோம்
 
==சான்றுகள்==
{{Reflist}}
<references/>
==புற இணைப்புகள்==
 
வரி 35 ⟶ 28:
{{விக்கிப்பீடியா}}
{{commonscat|Hugo Chávez}}
 
[[பகுப்பு: நபர்கள்]]
[[பகுப்பு: நபர்கள்]]
[[பகுப்பு:அரசியல் தலைவர்கள்]]
[[பகுப்பு:சமூகவியலாளர்கள்]]
"https://ta.wikiquote.org/wiki/ஹியூகோ_சாவேஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது