வோல்ட்டேர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
சி *திருத்தம்* using AWB
வரிசை 1:
[[படிமம்:Atelier de Nicolas de Largillière, portrait de Voltaire (musée Carnavalet)-transparent.png|thumbnail|வலது|மனிதர்கள் பிறக்கும்போது ஓநாய்களாக பிறப்பது இல்லை. ஆனால் ஓநாய்களாக மாறிவிடுகிறார்கள். ]]
==அறிமுகம்==
'''வோல்ட்டேர்''', ஒரு பிரெஞ்சு அறிவொளி இயக்க எழுத்தாளரும், கட்டுரையாளரும், மெய்யியலாளரும் ஆவார். இவர் சிறந்த எழுத்தாளர். இவரது ஆக்கங்கள், நாடகம், கவிதை, புதினம், கட்டுரை, வரலாற்று ஆக்கங்கள், அறிவியல் ஆக்கங்கள் என்பன உள்ளிட்ட பல விதமான இலக்கிய வடிவங்களிலும் காணப்படுகின்றன.
 
==மேற்கோள்கள்==
* நடப்பது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் கொடுக்கப்பட்ட வரம். <ref> கேண்டீட் பக்கம்-13</ref>
* மனிதர்கள் பிறக்கும்போது ஓநாய்களாக பிறப்பது இல்லை. ஆனால் ஓநாய்களாக மாறிவிடுகிறார்கள். <ref> கேண்டீட் பக்கம்-22</ref>
* ஒரு ஆறு மக்கள் வசிக்கும் வழியாக போயே தீரும். <ref> கேண்டீட் பக்கம்-76</ref>
 
==சான்றுகள்==
{{Reflist}}
<references/>
 
==புற இணைப்புகள்==
"https://ta.wikiquote.org/wiki/வோல்ட்டேர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது