மார்க் டுவெய்ன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
சி *திருத்தம்* using AWB
வரிசை 1:
[[படிமம்:Beckwith Mark Twain Portrait.jpg|thumbnail|வலது|நீங்கள் உண்மையையே பேசும் போது எதையும் நினைவில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.]]
'''சாமுவேல் லேங்ஹோர்ன் கிளமென்ஸ்; [[w:ta:மார்க் ட்வைன்|மார்க் ட்வைன்]] ''' ([[w:en:Mark Twain|Mark Twain]]) எனும் புனைபெயரால் நன்கு அறியப்படுபவர்; இவர் அமெரிக்க நகைச்சுவையாளரும், விரிவுரையாளரும், எழுத்தாளரும் ஆவார். இவர் எழுதிய , டாம் சாயரின் சாகசங்கள்(The Adventures of Tom Sawyer) ஹக்கிள்பெரி ஃபின்னின் சாகசங்கள் (Adventures of Huckleberry Finn), என்பன குறிப்பிடத்தக்கவை. இவர் அமெரிக்க இலக்கியத்தின் தந்தை என வில்லியம் ஃபௌக்னரால் கூறப்பட்டார்.
 
 
==மேற்கோள்கள்==
* உங்கள் நாட்டை எப்போதும் நேசியுங்கள்.ஆனால் உங்கள் அரசை தகுதியோடு இருக்கும் வரை மட்டும் மதியுங்கள்.
* நீங்கள் உண்மையையே பேசும் போது எதையும் நினைவில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. <ref>Notebook entry, January or February 1894, Mark Twain's Notebook, ed. Albert Bigelow Paine (1935), p. 240</ref>
* பெரும்பாண்மையினரின் பக்கம் நீங்கள் எப்போதெல்லாம் இருப்பதாய் உணர்கிறீர்களோ, அதுதான் உங்களைச் சீர்திருத்தம் செய்துகொள்ள உகந்த நேரம். <ref>Mark Twain's Notebook (1935), p. 393 </ref>
==சான்றுகள்==
{{Reflist}}
<references/>
 
== வெளி இணைப்புக்கள் ==
வரி 21 ⟶ 20:
* [http://www.shmoop.com/huckleberry-finn/quotes.html Adventures of Huckleberry Finn quotes] analyzed; study guide and teaching guide with themes, summary, characters, literary devices
* [http://www.shmoop.com/tom-sawyer/quotes.html The Adventures of Tom Sawyer quotes] analyzed
 
[[பகுப்பு:நபர்கள்]][[பகுப்பு:எழுத்தாளர்கள்]][[பகுப்பு:இலக்கியவாதி]]
[[பகுப்பு:நபர்கள்]]
[[பகுப்பு:எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:இலக்கியவாதி]]
"https://ta.wikiquote.org/wiki/மார்க்_டுவெய்ன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது