மா சே துங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி *திருத்தம்* using AWB |
||
வரிசை 6:
* மரம் அமைதியைத்தான் விரும்புகிறது ஆனால் காற்று அதை அனுமதிப்பதில்லை.
* [[புரட்சி]] என்பது மாலை நேர விருந்துண்ணலோ பூத்தையல் வேலைப்பாடோ அல்ல. அது அவ்வளவு இலகுவாகவும் மென்மையாகவும் இருக்கமுடியாது.
*ஒன்று எப்பொழுதுமே இரண்டாகும். இரண்டு எப்பொழுதுமே ஒன்றாகாது.
* ஒரு மகத்தான புரட்சி இயக்கத்துக்கு வழிகாட்டும் எந்த ஒரு அரசியல் கட்சியும் புரட்சிகரத் தத்துவம், வரலாற்று அறிவு, நடைமுறை இயக்கம் பற்றிய ஓர் ஆழ்ந்த விளக்கம் ஆகியவற்றைப் பெற்றிராவிட்டால், அதை வெற்றிக்கு வழிநடத்துவது சாத்தியாமாகாது.
* எதிரி தானாகவே அழியமாட்டான்.
* உலகிலுள்ள யாவும் எதிர்மறைகளின் ஒற்றுமையே ஆகும்.
==புற இணைப்புகள்==
{{Reflist}}
==வெளி இணைப்புக்கள்==
|