மலையாளப் பழமொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Krishnamurthy G R (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 10231 இல்லாது செய்யப்பட்டது
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
சி *திருத்தம்* using AWB
வரிசை 117:
*; உடுதுணிக்கு மறுதுணியில்லை.
** உடுத்தியிருக்கும் துணிக்கு வேறு துணியில்லாதவர் ஏழை.
 
*; உண்ட சோற்றிற்கு நன்றியுடன் இருக்க வேண்டும்.
 
*; உண்ணியை கண்டால் ஊரையே அறியலாம்.
** ஒராளைக் கண்டாலே, அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களைப் பற்றி அறியலாம்.
வரி 130 ⟶ 128:
*; கஞ்சி தராமல் கொன்றுவிட்டு, இறந்தபின்னர் பால்பாயசம் படைத்தல்
** வாழும் வரை மதிக்காமல் இருந்துவிட்டு இறந்தபின்னர், படையல் இட்டு வழிபடுதல்
 
*; கரைகின்ற குஞ்சே பால் குடிக்கும்
** தேவை இருக்கும் போது கேட்டுப் பெறுபவனே அறிவாளி.
 
*; காற்றுள்ளப்போதே தூற்றிக் கொள்ள வேண்டும்.
 
*; குருடர்கள் யானையைக் கண்டதைப் போல்
** ஒன்றைப் பற்றி அறியாமலேயே பல கருத்துகளைக் கூறுவதைக் குறிக்கிறது.
வரி 142 ⟶ 137:
*; தாழ்ந்த நிலத்தில் நீரோடும்.
** பணிவுடன் இருப்பவர்க்கே உயர்வும் நன்மையும் வரும்.
 
*; தொடருக, தொட்டால் விடாதே.
** ஏதாவது ஒரு செயலை தொடங்கினால் முடியும் வரை கவனம் இருக்க வேண்டும்.
 
*; தானம் கிட்டிய பசுவின் வாயைப் பார்க்காதே
 
வரி 153 ⟶ 146:
== ப==
*; பெண்புத்தி பின்புத்தி.
 
*; பொன்முட்டையிடும் வாத்தைக் கொல்லாதே
 
வரி 159 ⟶ 151:
*; வந்த வழியை மறக்காதே
** செல்வ வளம் பெருகிய பின்னர், பழைய கால வாழ்க்கையை மறக்கக் கூடாது.
 
*; வேலி தாண்டிய பசுவிற்கு கோலால் மரணம்
** தவறான வழியில் சென்றால் ஆபத்து நேரிடும்.
 
== சான்றுகள் ==
{{Reflist}}
<references/>
 
[[பகுப்பு:பழமொழிகள்]]
"https://ta.wikiquote.org/wiki/மலையாளப்_பழமொழிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது