சிக்மண்ட் பிராய்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
சி *திருத்தம்* using AWB
 
வரிசை 4:
==மேற்கோள்கள்==
* மனிதன் பிறக்கும் போது, வெற்றுத்தாள் போல் தான் பிறக்கின்றான். இவ்வுலகில் அவன் கண்டு, கேட்டு உற்று அறியும் சம்பவங்கள் மூலம், மெல்ல மெல்ல அவன் நல்லது, கெட்டது பகுத்தறியும் திறன் பெறுகிறான்.
* முனைப்பால் உந்தப்படும் இயல்புக்கும் உணர்வால் உந்தப்படும் இயல்புக்கும் உள்ள உறவு ஒரு தேரின் ஓட்டுநருக்கும் அதன் குதிரைக்கும் உள்ளான உறவைப் போன்றது. <ref> Hothersall, D. 2004. "History of Psychology", 4th ed., Mcgraw-Hill:NY p. 290</ref>
 
===கனவு===
* கனவுகள், பிரபஞ்ச மனதை அறிந்து கொள்ள உதவும் ராஜபாட்டை.<ref name="கனவுகளின் விளக்கம்">கனவுகளின் விளக்கம், சிக்மண்ட் பிராய்ட் தமிழில்:நாகூர் ரூமி, பாரதி புத்தகாலயம்</ref>
* சின்ன விசயங்களை கண்,காது,மூக்கு வைத்து ஒன்றுக்கு ஒன்பதாக்கும் பழக்கத்தை மனிதர்கள் கனவுகளிடம் இருந்துதான் கற்க வேண்டும். ஏனெனில் உணர்வுகளை கனவுகள் மிகைப்படுத்திக் காட்டும். <ref name="கனவுகளின் விளக்கம்" />
 
* கனவுகள் தெய்வீகச் செயல்பாடாகக் கருதப்பட்டதால் கனவுகளை உண்டாக்கும் காரணிகளைப் பற்றி விஞ்ஞானப்பூர்வமாக அறியும் அவசியம் ஏற்படவில்லை. <ref name="கனவுகளின் விளக்கம்"/>

* கனவுகள் ஒரு சுருக்க நிகழ்வு.<ref name="கனவுகளின் விளக்கம்"/>
* கனவுகள் அபத்தமாகத் தோன்றலாம். ஆனால் எப்போதும் அப்படி இருப்பதில்லை. கனவு எண்ணங்கள் அபத்தமானவை அல்ல, நாம் மனநோயாளியாக இல்லாத வரை. <ref name="கனவுகளின் விளக்கம்"/>
 
* கனவில் யானையக் கண்டால் வயிற்று வலி, பூனையைக் கண்டால் இடுப்பு வலி என்று முடிந்த முடிவாக கனவு அகராதி போடுவது சிறுபிள்ளைத் தனமானது. <ref name="கனவுகளின் விளக்கம்"/>

* கனவுகள் வேறொரு உலகிலிருந்து வருகின்றன என்று சொல்ல முடியாவிட்டாலும் அவை வேறொரு உலகத்துக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன. <ref name="கனவுகளின் விளக்கம்"/>
 
* கனவுகள் எந்த ஒழுங்குமற்றவை. இலக்கணம் மீறியதல்ல. இலக்கணமே இல்லாதவை அல்லது அதற்கென்று ஒரு தனி இலக்கணத்தை வகுத்துக் கொள்வது. எனவே அவை மறந்து போவதற்கு ஏதுவாக உள்ளன. <ref name="கனவுகளின் விளக்கம்"/>

==சான்றுகள்==
{{Reflist}}
<references/>
==வெளி இணைப்புகள்==
{{விக்கிப்பீடியா}}
{{commonscat|Sigmund Freud}}
 
[[பகுப்பு:நபர்கள்]]
[[பகுப்பு:உளவியல் அறிஞர்கள்]]
[[பகுப்பு:உளவியல் மருத்துவர்கள்]]
"https://ta.wikiquote.org/wiki/சிக்மண்ட்_பிராய்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது