காரல் மார்க்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
சி *திருத்தம்* using AWB
வரிசை 5:
* ஐரோப்பாவில் அறுவடை நல்ல அல்லது கெட்ட பருவ நிலையைப் பொறுத்திருப்பதைப் போல, ஆசியாவில் அது நல்ல அல்லது கெட்ட அரசாங்கங்களைப் பொறுத்திருக்கிறது .
* நீதிமன்றம் சந்திக்க வேண்டிய இன்னொரு நீதிமன்றம் மக்கள் கருத்து.
* தத்துவ ஞானிகள் உலகத்தை இதுவரை பல்வேறு வழிகளில் விளக்கியுள்ளனர். ஆனால், அதை மாற்ற வேண்டியதுதான் இப்போதுள்ள கடைமை. <ref>"பாயர்பாக் பற்றிய ஆய்வுரைகள்" என்ற கட்டுரையில் எழுதியது.</ref>
* கோட்பாடுகள் ஒன்றை ஒன்று துரத்தி வெளியேற்றின.
* மதம் மக்களுக்கு அபினாக விளங்குகிறது.
* நரகத்திற்கு இட்டுச் செல்லும் பாதை நல்ல நோக்கம் எனும் கற்களால் உருவாக்கப்பட்டது.
* காலம் மனித வளர்ச்சி நடைபெறுவதற்கான வெளி.
* ஒரு மனிதன் தனக்காக மட்டும் உழைத்தால், அவன் ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானியாகவோ, மாபெரும் ஞானியாகவோ, தலைசிறந்த கவிஞனாகவோ ஆகக் கூடும், ஆனால் அவனால் என்றுமே உண்மையிலேயே நிறைவான, மகத்தான மனிதனாக ஆக முடியாது. <ref> Karl Marx, F.Engels, Collected works, volume 1, page 8 </ref>
* சகலவிதமான அடிமைத்தனத்தையும் ஒழிக்காமல் மனித விடுதலை சாத்தியமாகாது.
*இயற்கையின் அழகான பன்முகத் தன்மைகளை, வற்றாத வளங்களை வியந்து போற்றுகிறீர்கள். ஒரு ரோஜா மலர் வயலட் பூவைப் போல மணக்க வேண்டும் என்று நீங்கள் கட்டளையிடுவதில்லை. ஆனால் எல்லாவற்றையும் விட வளமிக்கதான மனம் மட்டும் ஒற்றைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறதே.
வரிசை 16:
*பொருளாதார அதிகாரத்தில் ஏற்படும் மாற்றமே மனித வரலாற்றின் ஏனைய மாற்றங்களுக்கான அடிப்படை.
* ஒவ்வொரு காலத்திலும் சமுதாயத்தில் தோன்றும் கருத்துகள், மதங்கள், கலை இலக்கியப் படைப்புகள், தத்துவங்கள் அனைத்தும் சமுதாய வளர்ச்சியின் பிரதிபலிப்புகளாகத்தான் தோன்றுகின்றன.
* மறைந்து போய்விட்ட மிருக ராசிகளை நிர்ணயிப்பதற்கு புதைபடிவ எலும்புகள் எவ்வளவு முக்கியத்துவமுள்ளவையோ, மறைந்து போய்விட்ட சமூகப் பொருளாதாரக் கருவிகளின் மீதமிச்சங்களும் அதே அளவு முக்கியத்துவமுள்ளவையாகும். <ref> மூலதனம் தொகுதி 1 பக்கம் 247 </ref>
* உழைப்பு என்பது மனிதனும் இயற்கையும் இணைந்து பங்கேற்கிற ஒரு இயக்கம்.
* மனிதர்களின் வாழ்நிலையை நிர்ணயிப்பது அவர்களின் உணர்வு அல்ல. மாறாக,, அவர்களது சமூக வாழ்நிலையே அவர்களது உணர்வை நிர்ணயிக்கிறது.
வரிசை 23:
 
==சான்றுகள்==
{{Reflist}}
<references/>
 
 
==பிற இணைப்புக்கள்==
வரி 37 ⟶ 36:
* [http://www.marxists.org/archive/marx/works/1844/jewish-question/ "Zur Judenfrage" ("On the Jewish Question")]
* [http://www.marxists.org/archive/lenin/works/1914/granat/ A Brief Biographical Sketch of Karl Marx] by [[Vladimir Lenin]], 1914
 
[[பகுப்பு:நபர்கள்]]
[[பகுப்பு:இறை மறுப்பாளர்]]
 
<!-- unused images which eventually might be added to the page:
வரி 46 ⟶ 42:
[[File:Karl and jenny marx 1866.jpg|thumb|right|]]
[[File:Jenny-von-Westphalen.jpg|thumb|right|]] -->
 
[[பகுப்பு:நபர்கள்]]
[[பகுப்பு:இறை மறுப்பாளர்]]
"https://ta.wikiquote.org/wiki/காரல்_மார்க்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது