கபிரியேல் கார்சியா மார்க்கேஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
சி *திருத்தம்* using AWB
வரிசை 1:
[[படிமம்:Gabriel Garcia Marquez.jpg|thumbnail|வலது|இலக்கியம் என்பது தச்சு வேலையன்றி வேறில்லை. ]]
'''[[w:ta:கபிரியேல் கார்சியா மார்க்கேஸ்|கபிரியேல் கார்சியா மார்க்கேஸ்]]''' என அறியப்படும் '''கபிரியேல் ஜோஸ் டி லா கான்கோர்டியா கார்சியா மார்க்கேஸ்''' ([[w:en:Gabriel García Márquez|Gabriel José de la Concordia García Márquez]] - பிறப்பு: மார்ச் 6, 1927 இறப்பு:ஏப்ரல் 17,2014 ) கொலம்பியாவைச் சேர்ந்த ஒரு புதின எழுத்தாளரும், சிறுகதை எழுத்தாளரும், திரைக்கதை எழுத்தாளரும், பத்திரிகையாளரும் ஆவார். தனது சொந்த நாட்டில் "கபோ" என அழைக்கப்படும் இவர் 20 ஆம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவராகக் கணிக்கப்படுகிறார். 1982ல் இவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு '[[w:ta:தனிமையின் நூறு ஆண்டுகள் (நூல்)|தனிமையின் நூற்றாண்டுகள்]]' (One Hundred Years of Solitude) நாவலுக்காக வழங்கப்பட்டது.
 
==மேற்கோள்கள்==
* [[பிடல் காஸ்ட்ரோ|பிடல்]] ஒரு பண்புள்ள மனிதர், நாங்கள் சந்திக்கும் போது [[இலக்கியம்]] பற்றியே விவாதிப்போம்.
* வானத்தில் ஒரு யானை பறக்கிறது என்று நீங்கள் சொன்னால் மக்கள் உங்களை நம்பமாட்டார்கள். ஆனால், வானத்தில் நானூற்று முப்பத்து ஐந்து யானைகள் பறக்கின்றன என சொன்னால் உங்களை நம்புவார்கள்.<ref>Interview with Peter Stone (winter 1981), The Paris Review Interviews: Writers at Work, Sixth Series (1984), p. 324</ref>
 
* வானத்தில்இலக்கியம் ஒருஎன்பது யானைதச்சு பறக்கிறதுவேலையன்றி என்று நீங்கள் சொன்னால் மக்கள் உங்களை நம்பமாட்டார்கள்வேறில்லை. ஆனால், வானத்தில் நானூற்று முப்பத்து ஐந்து யானைகள் பறக்கின்றன என சொன்னால் உங்களை நம்புவார்கள். <ref>Interview with Peter Stone (winter 1981), The Paris Review Interviews: Writers at Work, Sixth Series (1984), p. 324325</ref>
 
* இலக்கியம் என்பது தச்சு வேலையன்றி வேறில்லை. <ref>Interview with Peter Stone (winter 1981), The Paris Review Interviews: Writers at Work, Sixth Series (1984), p. 325</ref>
 
* நமக்கும் முன்னால் இருக்கும் பத்தாயிரம் ஆண்டு கால இலக்கியங்களைப் பற்றிய பிரக்ஞை சிறு அளவில்கூட இல்லாமல் ஒரு நாவல் எழுத யாராவது உத்தேசிக்க முடியுமா என்று என்னால் கற்பனை செய்துபார்க்க முடியவில்லை.
 
* நான் வியந்து போற்றிய படைப்பாளிகளைப் போலவே எழுத நான் ஒருபோதும் முயன்றதில்லை. மாறாக, அவர்களை என் எழுத்தில் பிரதிபலிக்காமல் இருக்க என்னால் முடிந்ததையெல்லாம் செய்திருக்கிறேன்.
 
* சாதாரண மக்களின் தொன்மங்களும் யதார்த்தத்தைச் சேர்ந்தவையே. காவல் துறையினர் மக்களைக் கொல்கிறார்கள் என்பது மட்டுமல்ல யதார்த்தம். சாதாரண மக்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் யதார்த்தமன்றி வேறென்ன?
 
* மது விடுதி ஒன்றில் பியானோக்காரனாக இருந்திருப்பேன். காதலர்கள் இன்னும் அதிகமாக நேசிக்க அந்த வழியில் என் பங்களிப்பு இருந்திருக்கும்.
<small>எழுத்தாளராக ஆகாவிட்டால் என்னவாகியிருப்பீர்கள் எனக் கேட்ட போது மார்க்கேஸ் கூறியது.</small>
 
*எனது பத்திரிக்கை எழுத்துக்கள் இல்லையெனில் எனது நாவல்கள் இல்லை.
 
* நான் அடிப்படையில் கருத்தியல் கொண்டவன் என்பதால் இயல்பாக எனது நாவுலுக்குள் அது இருக்கும்; பிரச்சாரத்தைப் படைப்பில் நான் வெறுக்கிறேன்.
 
* லத்தீன் அமெரிக்காவின் யதார்த்தம் நீங்கள் கற்பனையில்கூடத் தரிசிக்க முடியாத குரூரங்களையும் விநோதங்களையும் கொண்டது. அந்த யதார்த்தங்களை விவரிக்க மரபுரீதியான உத்திகள்கூட இல்லையென்பதுதான் எங்கள் தனிமையின் சாரம்.
==சான்றுகள்==
{{Reflist}}
<references/>
==புற இணைப்புகள்==
{{விக்கிப்பீடியா}}{{commonscat|Gabriel García Márquez}}
 
[[பகுப்பு:நபர்கள்]][[பகுப்பு:எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:நபர்கள்]]
[[பகுப்பு:நபர்கள்]][[பகுப்பு:எழுத்தாளர்கள்]]
"https://ta.wikiquote.org/wiki/கபிரியேல்_கார்சியா_மார்க்கேஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது