இலக்கியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
சி *திருத்தம்* using AWB
வரிசை 1:
'''இலக்கியம்''' பற்றிய பலரது மேற்கோள்கள் இங்கு தொகுக்கப்படுகின்றன.
==மேற்கோள்கள்==
* "இலக்கியம் உண்மையும் அழகும் நிரம்பிய சொற்களால் வாழ்க்கையைப் புலப்படுத்துகிறது; அது மனிதனது ஆன்மாவையும், அவன் கருத்துக்கள் உணர்ச்சிகள் தலை நோக்கங்கள் முதலியவற்றையும், சொல்-வடிவிலே காட்டும் குறிப்பாகும்; ஆன்மாவின் உண்மைச் சரித்திரமாக உள்ளது அதுவே; அதன் சிறப்பு-இயல்புகள் கலையழகும், சிறப்பாற்றலும், நிலைபேற்றுப் பண்புகளும் ஆகும். அதன் அளவு-கருவிகள் அதனுடைய அகிலத்துவமும், அதன் தனிப்பட்ட நடையமைப்பும் ஆகும். அதன் பயனாவது நம்மை இன்புறுத்தலே அன்றி, மனிதனது உண்மை இயல்பை அறிவுறுத்துதலும் ஆகும். அதாவது மனிதனுடைய செயல்களைக் காட்டிலும் அவனது ஆன்ம இயல்பினை உணர்த்துவதுதான் அதற்குச் சிறந்த பயன் எனக் கொள்ளுதல் வேண்டும்".<ref>'''எஸ். வையாபுரிப் பிள்ளை''', "இலக்கியச் சிந்தனைகள்" கட்டுரைத் தொகுதி, கட்டுரை: இலக்கியமாவது யாது?, நவபாரதி பிரசுராலயம் லிமிடெட், திருநெல்வேலி, சென்னை.</ref>
வரிசை 11:
 
* ஒரு பறவையின் சிறகடிப்பையோ, கூழாங்கல்லின் மௌனத்தையோ, ஒரு புள்ளிமானின் தாவலையோ, ஒரு மழைத்துளியின் அழகையோ, கடலின் பெருங்கோபத்தையோ இலக்கியம் அல்லாத நூல்களால் சொல்லமுடிவதில்லை. அதை இலக்கியம்தான் நமக்குள் சித்திரமாக வரைந்துவிடுகிறது.
 
*இலக்கியம் என்பது வேறு எதுவுமில்லை. அது மனிதகுலத்தின் மனசாட்சி. பிரபஞ்சத்தில் தூய்மையை விரும்பும் ஆன்மா. நம் மனதின் மேல் விழும் ஓர் அருவி.
 
[[பகுப்பு: இயல்கள்]][[பகுப்பு:இலக்கியம்]]
 
==சான்றுகள்==
{{Reflist}}
<references/>
==வெளி இணைப்புக்கள்==
{{விக்கிப்பீடியா}}
{{wiktionary}}
 
[[பகுப்பு: இயல்கள்]]
[[பகுப்பு: இயல்கள்]][[பகுப்பு:இலக்கியம்]]
"https://ta.wikiquote.org/wiki/இலக்கியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது