ஆல்பெர் காம்யு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பகுப்பு
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
சி *திருத்தம்* using AWB
வரிசை 9:
 
* கற்பனைத் திறன் தூங்கிவிடும் போது வார்த்தைகள் தமது பொருளை இழந்து விடுகின்றன.
* சீர்திருத்தப்பட வேண்டிய ஒரு தவறான வழக்கம் அல்லது தணிக்கப்படவேண்டிய ஒரு துயரம் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருப்பதற்கு மௌனம் அல்லது மொழிகளின் சூழ்ச்சி பங்களிக்குமானால், வார்த்தைப் போர்வையின் கீழ் மூடிமறைக்கப்பட்ட அந்த அசிங்கத்தை உரக்கப் பேசி வெளிப்படுத்திக் காட்டுவதைத் தவிர வேறு வழி எதுவுமில்லை. <ref> "மரண தண்டனை என்றொரு குற்றம்" எனும் நூலில் இருந்து. பக்கம் 11.</ref>
 
===மரண தண்டனை===
 
* குற்றதை விட தண்டனை இன்னும் வெறுக்கத்தக்கதாகவே இருக்கிறது. <ref> "மரண தண்டனை என்றொரு குற்றம்" எனும் நூலில் இருந்து. பக்கம் 10.</ref>
* தனிநபரின் உடலுக்கு புற்றுநோய் எப்படிப்பட்டதோ அப்படிப்பட்டதுதான் அரசியல் சமூகத்திற்கு மரண தண்டனையும்.<ref>மேற்கூறிய புத்தகம் பக்கம் 11.</ref>
 
* தனிநபரின்மரண உடலுக்குதண்டனை புற்றுநோய்பயனற்றது எப்படிப்பட்டதோமட்டுமல்ல, அப்படிப்பட்டதுதான்அது அரசியல்நிச்சயம் சமூகத்திற்குதீங்கு மரணவிளைவிக்கக் தண்டனையும்கூடியதாகவும் இருக்கிறது. <ref> மேற்கூறிய புத்தகம் பக்கம் 1112.</ref>
* மரண தண்டனையைப் பொறுத்தவரையில் அது கற்பனைத் திறத்தால் தாங்கிக் கொள்ள முடியாத ஒரு தண்டனை, எனது பகுத்தறிவால் கண்டனம் செய்யப்படும் அலட்சியம் சார்ந்த ஒரு பிழை என்பதைத் தவிர வேறு எதையும் காண முடியாதவனாகவே பல ஆண்டு காலம் நான் இருந்திருக்கிறேன். <ref> மேற்கூறிய புத்தகம் பக்கம் 13.</ref>
 
* மரண தண்டனை பயனற்றதுமுன்னுதாரணமாக மட்டுமல்ல,விளங்குகிறது அதுஎன்பதை நிச்சயம்நான் தீங்குமறுக்கிறேன். விளைவிக்கக்அந்தத் கூடியதாகவும்தண்டனை மேன்மையானது எதையும் விட்டு வைக்காத நிலைமைகளின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற கொடூரமான ஓர் அறுவை சிகிச்சையாக இருக்கிறது. என்று எனக்குத் தோன்றுகிறது.<ref> மேற்கூறிய புத்தகம் பக்கம் 1221.</ref>
 
* மரண தண்டனையைப் பொறுத்தவரையில் அது கற்பனைத் திறத்தால் தாங்கிக் கொள்ள முடியாத ஒரு தண்டனை, எனது பகுத்தறிவால் கண்டனம் செய்யப்படும் அலட்சியம் சார்ந்த ஒரு பிழை என்பதைத் தவிர வேறு எதையும் காண முடியாதவனாகவே பல ஆண்டு காலம் நான் இருந்திருக்கிறேன். <ref> மேற்கூறிய புத்தகம் பக்கம் 13.</ref>
 
* மரண தண்டனை முன்னுதாரணமாக விளங்குகிறது என்பதை நான் மறுக்கிறேன். அந்தத் தண்டனை மேன்மையானது எதையும் விட்டு வைக்காத நிலைமைகளின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற கொடூரமான ஓர் அறுவை சிகிச்சையாக இருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது. <ref> மேற்கூறிய புத்தகம் பக்கம் 21.</ref>
 
==சான்றுகள்==
{{Reflist}}
<references/>
 
==வெளி இணைப்புக்கள்==
வரி 34 ⟶ 29:
* [http://www.camus-society.com Albert Camus Society UK]
 
[[பகுப்பு:எழுத்தாளர்கள்‎]]
[[பகுப்பு:இலக்கியம்]]
[[பகுப்பு:நோபல் பரிசு வென்றவர்கள்]]
"https://ta.wikiquote.org/wiki/ஆல்பெர்_காம்யு" இலிருந்து மீள்விக்கப்பட்டது