சிரீ சிரீ இரவிசங்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
Maathavan (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 10847 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 1:
[[படிமம்:Sri Sri Ravi Shankar.jpg|thumb|ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்]]
'''[[:w:சிரீ சிரீ இரவிசங்கர்|ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்]]''' (பி. மே 13, 1956) ஒரு புகழ்பெற்ற [[இந்தியா|இந்திய]] குரு ஆவார். அவர் [[:w:தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] உள்ள [[:w:பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்)|பாபநாசத்தில்]], ஒரு [[தமிழ்]] [[:w:பிராமணர்|பிராமண]]க் குடும்பத்தில் பிறந்தார். தனது சீடர்களால் ஸ்ரீ ஸ்ரீ என்று மரியாதையுடன் அழைக்கப் படும் இவர், ''வாழும் கலை'' என்ற நிறுவனத்தை தோற்றுவித்தவர். இந்நிறுவனம் பண்டைய இந்திய அறிவுச் செல்வத்தை நிகழ் காலத்திற்கு ஏற்ப மாற்றி அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
 
==மேற்கோள்கள்==
*கடமையை மறந்து கவலையென சொல்லித் திரியாதே. அது உன் கண்களில் கண்ணீரை வரவழைக்கும்.......
 
*எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை அவனறியாமலே காக்கிறாரோ, இறைவன் அவருடைய முகத்தை மறுமையில் நெருப்பிலிருந்து காக்கிறான்
 
*ஒரு அறிவாளியின் நாக்கு அவனின் இதயத்திற்கு பின்னாலும், ஒரு முட்டாளின் நாக்கு அவனின் இதயத்திற்கு முன்னாலும் உள்ளது
 
*உன்மையான சந்தோசம் நிகழ் காலத்தில் மட்டுமே இருக்கிறது. கடந்த கால சம்பவங்களிலும், நிகழ்கால கேள்விக்குறியிலும் நம்மை தொலைக்காவிட்டால், நிகழ்காலத்தை 100 சதவிகிதம் அனுபவிப்போம்.<ref>http://www.eegarai.net/t9448-topic</ref>
 
==சான்றுகள்==
<references/>
 
"https://ta.wikiquote.org/wiki/சிரீ_சிரீ_இரவிசங்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது