ஐசக் நியூட்டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: Migrating 42 interwiki links, now provided by Wikidata on d:Q935
No edit summary
வரிசை 1:
[[படிமம்:GodfreyKneller-IsaacNewton-1689.jpg|thumbnail|வலது|நான் மாபெரும் மனிதர்களின் தோள்களின் மேல் நின்றதாலேயே என்னால் நெடுந்தொலைவு காண இயன்றது ]]
'''[[w:ஐசக் நியூட்டன்|ஐசக் நியூட்டன்]]''' (டிசம்பர் 25, 1642 - மார்ச் 20, 1727), ஒரு கணிதவியலாளரும், அறிவியலாளரும், தத்துவஞானியும் ஆவார். [[அறிவியல்]], [[கணிதம்]], இயந்திரவியல் துறைகளிலும், ஈர்ப்பு விசை பற்றியும் பெரிதும் ஆய்வுகள் மேற்கொண்டவர் நியூட்டன்.
 
==மேற்கோள்கள்==
* '''இந்த உலகிற்கு நான் எவ்வாறு தோன்றுகின்றேன் என்று எனக்குத் தெரியாது. ஆனால் விரிந்து பரந்துள்ள உண்மையெனும் மிகப்பெருங்கடலை எல்லாம் கண்டுணராமல் அவ்வப்போது வழுவழுப்பான கூழாங்கல்லையோ மற்றவற்றைக் காட்டிலும் அழகான சிப்பியையோ தேடிக்கொண்டு கடற்கரையில் விளையாடிக்கொண்டு இருக்கும் ஒரு சிறுவன் என்றே என்னைக் கருதுகின்றேன்.'''
* நான் இவ்வுலகிற்கு எவ்வாறிருப்பினும் என்னைப் பொருத்தமட்டில் நானொரு கடற்கரையில் விளையாடிக்கொண்டிருக்கும் சிறுவன்,மென்மையான கூழாங்கல்லையும் அழகிய சங்கையும் கண்டுள்ளேன்,ஆனால் விரிந்து பரந்துள்ள பெருங்கடலோ என் கண்முன்னே காணப்படாமல் உள்ளது.
** ''Memoirs of the Life, Writings, and Discoveries of Sir Isaac Newton'' (1855) by Sir David Brewster (Volume II. Ch. 27).
* ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு.
** ஒப்புக: "கரையில் கூழாங்கற்கள் பொறுக்கும் குழந்தைகள் போல", [[w:ஜான் மில்டன்|ஜான் மில்டன்]], ''சொர்க்க மீட்பு'', நூல் iv. வரி 330
* நான் மாபெரும் மனிதர்களின் தோள்களின் மேல் நின்றதாலேயே, என்னால் நெடுந் தொலைவுகளைக் காண இயன்றது.
* '''ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு.'''
* பிளாட்டோவும் என் நண்பர்தான், அரிஸ்டாட்டிலும் என் நண்பர்தான். ஆனால் உண்மைதான் என்னுடைய மிகச்சிறந்த நண்பன்.
** ''இயக்க விதிகள்'', III
* உண்மை எப்போதும் எளிமையிலிருந்தே கண்டறியப்பட வேண்டும், குழப்பத்தில் இருந்து அல்ல.
* '''நான் மாபெரும் மனிதர்களின் தோள்களின் மேல் நின்றதாலேயே, என்னால் நெடுந் தொலைவுகளைக்நெடுந்தொலைவுகளைக் காண இயன்றது.'''
** [[:en:w:Robert Hooke|ராபர்ட் ஹூக்]]கிற்கு எழுதிய மடலில் (15 பெப்ரவரி 1676) <small> [[[w:யூலியன் நாட்காட்டி|யூலியன் நாட்காட்டி]]ப்படி 5 பெப்ரவரி 1675 நாளிட்டது [[w:கிரெகொரியின் நாட்காட்டி|கிரெகொரியின் நாட்காட்டி]]ப்படி 15 பெப்ரவரி 1676 ஆனது]. மடலின் பிரதி இணையத்தில் உள்ளது [http://digitallibrary.hsp.org/index.php/Detail/Object/Show/object_id/9285 The digital Library].</small>
* '''பிளாட்டோவும் என் நண்பர்தான், அரிஸ்டாட்டிலும் என் நண்பர்தான். ஆனால் உண்மைதான் என்னுடைய மிகச்சிறந்த நண்பன்.'''
** '''''Amicus Plato — amicus Aristoteles — magis amica Veritas'''''
** நியூட்டன் ''[[w:Quaestiones_quaedam_philosophicae|Quaestiones Quaedam Philosophicae]]'' [சில மெய்யியல் கேள்விகள்] (c. 1664) என்ற தலைப்பில் இலத்தீனில் தனக்குத் தானே எழுதிக்கொண்ட குறிப்பு
** [[:en:w:Roger Bacon|ரோஜர் பேகன்]] அரிஸ்டாடில் கூறியதாக உரைத்த கூற்றின் திரிபு:
***'''''Amicus Plato, sed magis amica veritas'''''. Bacon was perhaps paraphrasing a statement in the ''[[:en:w:Nicomachean Ethics|Nicomachean Ethics]]'': '''''Where both are friends, it is right to prefer truth.'''''
 
* '''உண்மை எப்போதும் எளிமையிலிருந்தே கண்டறியப்பட வேண்டும், குழப்பத்தில் இருந்து அல்ல.'''
** Cited in ''Rules for methodizing the Apocalypse'', Rule 9, from a manuscript published in ''The Religion of Isaac Newton'' (1974) by Frank E. Manuel, Oxford University Press, p. 120, as quoted in ''Socinianism And Arminianism : Antitrinitarians, Calvinists, And Cultural Exchange in Seventeenth-Century Europe'' (2005) by Martin Mulsow, Jan Rohls, p. 273.'''
** As quoted in ''God in the Equation : How Einstein Transformed Religion'' (2002) by Corey S. Powell, p. 29
 
* '''கடவுள் அனைத்தையும் எண், எடை, அளவுகளைக் கொண்டே உருவாக்கினார்.'''
** As quoted in ''Symmetry in Plants'' (1998) by Roger V. Jean and Denis Barabé, p. xxxvii, a translation of a Latin phrase he wrote in a student's notebook, elsewhere given as ''Numero pondere et mensura Deus omnia condidit''.
** This is similar to Latin statements by [[:en:w:Thomas Aquinas|Thomas Aquinas]], and even more ancient statements of the Greek philosopher [[:en:w:Pythagoras|Pythagoras]].
** காண்க [https://en.wikisource.org/wiki/Bible_(King_James)/Wisdom_of_Solomon#Chapter_11 சாலமனின் மதிநுட்பம் 11:20] ஆங்கிலத்தில்
 
== பிற இணைப்புகள்==
{{விக்கிப்பீடியா}}
== பிற இணைப்புகள்==
 
* [http://www.newtonproject.ic.ac.uk/ The Newton Project]
வரி 24 ⟶ 40:
* [http://agutie.homestead.com/files/NewtonTheorem.htm "Newton's line in a circumscribed quadrilateral"]
 
[[பகுப்பு:நபர்கள்]][[பகுப்பு:அறிவியல்அறிவியலாளர்கள்]][[பகுப்பு:விஞ்ஞானிகள்]][[பகுப்பு:இயற்பியலாளர்கள்]]
"https://ta.wikiquote.org/wiki/ஐசக்_நியூட்டன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது