ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு நோபல் பரிசு வென்றவர்கள்
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் உடன் இணைக்க
வரிசை 1:
 
[[படிமம்:Albert Einstein Head.jpg|thumb|150px|சிறு செயல்களிலும் உண்மையை தீவிரமாக எடுத்துக் கொள்ளாதவர் பெரிய விஷயங்களில் நம்பத் தகுந்தவரில்லை.]]
 
வரி 18 ⟶ 19:
* அமைதியை வலுவாக கட்டுப்படுத்திக் கொண்டு வர முடியாது, அது புரிந்துணர்விலேயே நீடிக்கும்.
* எண்ணக்கூடியனவெல்லாம் எண்ணத்தகுந்தனவல்ல. எண்ணத்தகுந்தனவெல்லாம் எண்ணக்கூடியனவல்ல
* உண்மைகள் தேற்றங்களுடன் பொருந்தவில்லை என்றால் உண்மைகளை மாற்றுங்கள்.
* நான் எதிர்காலத்தைப் பற்றி யோசிப்பதில்லை ஏனெனில் அது தேவையானபோது வந்தே தீரும்
* அறிவியலோடு கலக்காத மதம் குருட்டுத்தனமானது.
* வாழ்க்கையில் தவறே செய்யாதவர்கள், வாழ்க்கையில் புதிதாக எதையும் முயற்சிக்காதவர்களாகதான் இருக்கமுடியும்.
* ஒருவர் தான் எப்போதுமே எந்தத் தவறும் செய்ததில்லை என்று கூறுவாரேயானால், அவர் எப்போதும் புதிய ஒன்றை முயற்சித்ததில்லை என்று பொருளாகும்.
 
==மூன்றாம் உலகப்போர்==
ஒரு முறை ஐன்சுடைனிடம் மூன்றாம் உலகப்போரில் எவ்விதமான ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறினார், “ மூன்றாம் உலகப்போரைப் பற்றி என்னிடம் கேட்காதீர்கள். ஆனால் நான்காம் உலகப்போர் எவ்விதமான ஆயுதங்களால் இடப்படும் தெரியுமா? '''கற்களாலும் குச்சிகளாலும்'''! “
 
அல்பேர்ட் ஐன்ஸ்டீன்-இடம், கம்பி இல்லா தந்தியை பற்றி விளக்கக் கோரிய போது, அவர் சொன்னார், " பாருங்கள், தந்தி என்பது மிக மிக நீளமான பூனையைப் போன்றது. நீங்கள் அதன் வாலை நியு யார்க் நகரில் இழுத்தால், அதன் தலை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உருமும். உங்களுக்கு புரிகிறதா? மற்றும் கம்பி இல்லா தந்தி அதே முறையில் செயல்படுகிறது: நீங்கள் இங்கே இருந்து சமிக்ஞையை அனுப்புங்கள், அவர்கள் பெற்றுக்கொள்வார்கள். ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், இதில் பூனை கிடையாது."
 
==பிற பொன்மொழிகள்==
:* அரசியலை விட எனக்கு சமன்பாடுகளில் விருப்பம்; ஏனெனில், அரசியல் தற்காலத்திற்கு மட்டுமே - ஒரு சமன்பாடோ என்றென்றும். <ref> today in science [http://www.todayinsci.com/E/Einstein_Albert/EinsteinAlbert-Quotations.htm] </ref>
 
== வெளி இணைப்புகள் ==
{{wikipedia}}
<references/>
 
* [http://einstein.biz/ Official Einstein<sup>®</sup> website]
* [http://www.aip.org/history/einstein/index.html Einstein at the American Institute of Physics]
வரி 50 ⟶ 61:
* [http://www.pupress.princeton.edu/chapters/s6681.pdf Einstein and Religion (1999) by Max Jammer] ([[w:Portable Document Format|PDF document]])
* [http://www.guardian.co.uk/science/2008/may/12/peopleinscience.religion "Childish superstition: Einstein's letter makes view of religion relatively clear" in ''The Guardian'' (13 May 2008)]
 
[[பகுப்பு:ஆளுமைகள்]]
[[பகுப்பு:நபர்கள்]]
[[பகுப்பு:விஞ்ஞானிகள்]]
[[பகுப்பு:நபர்கள்]]
"https://ta.wikiquote.org/wiki/ஆல்பர்ட்_ஐன்ஸ்டைன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது