ஆல்பெர் காம்யு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: Migrating 42 interwiki links, now provided by Wikidata on d:Q34670
சி பகுப்பு:நோபல் பரிசு வென்றவர்கள்
வரிசை 1:
[[படிமம்:Albert Camus, gagnant de prix Nobel, portrait en buste, posé au bureau, faisant face à gauche, cigarette de tabagisme.jpg|thumbnail|வலது|கற்பனைத் திறன் தூங்கிவிடும் போது வார்த்தைகள் தமது அர்த்தத்தைபொருளை இழந்து விடுகின்றன.]]
[[w:ta:அல்பேர்ட் காம்யு|ஆல்பெர் காம்யு]] (Albert Camus) (நவம்பர் 7, 1913 - ஜனவரி 4, 1960) நோபல் பரிசு பெற்ற பிரஞ்சு எழுத்தாளர். 1957இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றார். 1960 இல் கார் விபத்தில் காலமானார். நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள் எழுதியுள்ளார்.
 
==மேற்கோள்கள்==
* சமூகம் தான் என்ன சொல்கிறதோ அதைச் சமூகமே நம்புவதில்லை.
* மனிதன் இயல்பாகவே ஒரு சமூக விலங்கு என்று நான் என்னுவதில்லைஎணணுவதில்லை. உண்மையைச் சொன்னால், இதற்கு நேரெதிராகவே எண்ணுகிறேன்.
 
===வார்த்தைகள்===
 
* கற்பனைத் திறன் தூங்கிவிடும் போது வார்த்தைகள் தமது அர்த்தத்தைபொருளை இழந்து விடுகின்றன.
 
* சீர்திருத்தப்பட வேண்டிய ஒரு தவறான வழக்கம் அல்லது தணிக்கப்படவேண்டிய ஒரு துயரம் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருப்பதற்கு மௌனம் அல்லது மொழிகளின் சூழ்ச்சி பங்களிக்குமானால், வார்த்தைப் போர்வையின் கீழ் மூடிமறைக்கப்பட்ட அந்த அசிங்கத்தை உரக்கப் பேசி வெளிப்படுத்திக் காட்டுவதைத் தவிர வேறு வழி எதுவுமில்லை. <ref> "மரண தண்டனை என்றொரு குற்றம்" எனும் நூலில் இருந்து. பக்கம் 11.</ref>
வரி 36 ⟶ 37:
[[பகுப்பு:ஆளுமைகள்]]
[[பகுப்பு:இலக்கியம்]]
[[பகுப்பு:நோபல் பரிசு வென்றவர்கள்]]
"https://ta.wikiquote.org/wiki/ஆல்பெர்_காம்யு" இலிருந்து மீள்விக்கப்பட்டது