சித்தரஞ்சன் தாஸ்

இந்திய விடுதலைப் போராட்டம்

தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் (நவம்பர் 5, 1870 - ஜூன் 16, 1925) இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்கை ஆற்றியவர்.

Chittaranjan Das 3.jpg

பஞ்சாயத்துதொகு

“என்னைப் பொறுத்தவரை, கிராம வாழ்க்கை அமைப்பும் சிறிய ஸ்தல ஸ்தாபனங்களின் நடைமுறைச் சுயாட்சியும்தான் மாகாண சுயாட்சி அல்லது மத்திய அரசாங்கப் பொறுப்பை விடவும் முக்கியமானவை. இந்த இரண்டினுள் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது என்றால், ஸ்தல ஸ்தாபனங்களின் சுயாட்சியையே நான் தயக்கமின்றித் தேர்ந்தெடுப்பேன்......” - 1922[1]

மேற்கோள்கள்தொகு

  1. முத்தையா முல்லை (1967). பஞ்சாயத்து நிர்வாக முறை. சென்னை: ஸ்டார் பிரசுரம். 
"https://ta.wikiquote.org/w/index.php?title=சித்தரஞ்சன்_தாஸ்&oldid=17489" இருந்து மீள்விக்கப்பட்டது