முதன்மை பட்டியைத் திறக்கவும்

சார்லஸ் டார்வின்

பிரித்தானிய இயற்கையியல் அறிஞர்
தகுதி உடையது தப்பிப் பிழைக்கும்.

சார்லஸ் ராபர்ட் டார்வின் (Charles Robert Darwin) (பிப்ரவரி 12, 1809 - ஏப்ரல் 19, 1882) ஓர் ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர். இவர் முன்வைத்த உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை ஓர் அடிப்படையான புரட்சிகரமான அறிவியற் கொள்கை. இவர் தாம் கண்டுபிடித்த உண்மைகளையும், கொள்கைகளையும், 1859 ஆம் ஆண்டில் உயிரினங்களின் தோற்றம் (The Origin of Species) என்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார்.

மேற்கோள்கள்தொகு

  • நம்மைச் சுற்றி செயல்படும் விதிமுறைகளால் அனைத்தும் உண்டாக்கப்படுகின்றன.
  • எனக்கு முட்டாள்கள் செய்யும் பரிசோதனைகள் பிடிக்கும். நான் அதை தான் எப்பொழுதும் செய்கிறேன்.
  • தகுதி உடையது தப்பிப் பிழைக்கும்.
  • நேரத்தை வீணாக்கத் துணிந்தவர்கள், வாழ்க்கையின் மதிப்பை அறியாதவர்கள்.

வெளி இணைப்புக்கள்தொகு

"https://ta.wikiquote.org/w/index.php?title=சார்லஸ்_டார்வின்&oldid=10369" இருந்து மீள்விக்கப்பட்டது