சகிப்புத்தன்மை
சகிப்புத்தன்மை என்பது ஒருவரின் கருத்துக்கள், இனம், மதம், தேசியம் போன்றவற்றை வெறுக்காமல் அதை நியாயமாக புறநிலையில் அனுமதிக்கும் அணுகுமுறையைக் குறிக்கிறது.
- உன் இதயத்தில் சகிப்புத்தன்மையைப் பயிர் செய், நல்ல கதிர் விளையும்வரை அதை வளர்த்துவர்.பிறர் உனக்குச் செய்த தீமை யெல்லாம் விரைவில் மறந்து போகும்படி பிரார்த்தனை செய். -ஸ்பார்ஜியன்[1]
- துன்பங்களையோ, வேதனை தரும் நிகழ்ச்சிகளையோ அடக்கத்தோடு, பொறுமையோடு, பணிவோடு ஏற்றுக்கொள்ளல் ஒரு நகரத்தை வெற்றி கொள்வதற்கு மேலாகும். - ஸிம்மன்[1]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 171. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.