க. அன்பழகன்

க.அன்பழகன் ஒரு தமிழக அரசியல்வாதி. தமிழக அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். திராவிடக் கொள்கையில் பற்று கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்ப காலம் முதல் முக்கியப் பங்கு வகிக்கின்றார். இவர் 1977 முதல் திமுகவின் பொதுச் செயலாளராக உள்ளார்.

மேற்கோள்கள்தொகு

  • தமிழ்மொழி இலக்கியத்தின் நிலைக்களன்; இசையில் இனிய ஊற்று; நாடகத்தின் நலங்கொழிக்கும் நன்மொழி![1]

சான்றுகள்தொகு

வெளியிணைப்புக்கள்தொகு

விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=க._அன்பழகன்&oldid=13666" இருந்து மீள்விக்கப்பட்டது