கௌதம் மேனன்

இயக்குனர், தயாரிப்பாளர்
(கௌதம் வாசுதேவ் மேனன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கௌதம் வாசுதேவ் மேனன் (பிறப்பு: பெப்ரவரி 25, 1973), ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர். திரைப்படத்துறைக்கு வரும் முன்னர் அறியப்பெற்ற விளம்பரப் பட உருவாக்குநராக இருந்தார்.

Gautham Menon (cropped).jpg

மேற்கோள்கள்தொகு

  • என்னைப் பற்றி வரும் செய்திகளுக்கு நான் விளக்கமளித்து 7 வருடங்கள் ஆகிறது. நான் எதையும் பார்க்காமல், படிக்காமல் இருப்பதால்தான் என்னால் அடுத்தடுத்த படங்களில் சுதந்திரமாக பணியாற்ற முடிகிறது.[1]

நபர் குறித்த மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புக்கள்தொகு

விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


சான்றுகள்தொகு

"https://ta.wikiquote.org/w/index.php?title=கௌதம்_மேனன்&oldid=12682" இருந்து மீள்விக்கப்பட்டது