கேவலம்
கேவலம் அல்லது இழிவு என்பது குறித்த மேற்கோள்கள்.
- கேவலம் தண்டனையிலில்லை; ஆனால், குற்றத்திலிருக்கிறது. - அல்ஃபியெரி[1]
- நம் இயற்கையில் எண்ணற்ற முரண்பாடுகள் உள்ளன. பிறரால் வரும் சிறு கேவலங்களை நாம் மிகப் பெரியவையாகக் கருதி வருந்துவோம். ஆனால், நாமாகவே பெரிய கேவலங்களை உண்டாக்கிக்கொண்டு. அலட்சியமாக இருப்போம். நம் முரண்பாடுகளுள் இதைப் போல் பெரியதைக் காண்டது அரிது.[1]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 164-165. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.