கேளிக்கை
நேர்மறை உணர்ச்சி
கேளிக்கை என்பது குறித்த மேற்கோள்கள்
- மக்களுக்குக் கேடு விளைவிக்காமல் ஆடல் பாடல்கள் நடத்துவது சமூகத்துக்குச் செய்யும் தொண்டாகும். - எச். மோர்[1]
- சில சமயங்களில் மனத்தை வேறிடத்திற்குத் திருப்பிவிடுதல், மீண்டும் அது சிந்தனை செய்ய உதவியாகும். - வில்மார்ட் [1]
- பொது மக்களின் களியாட்டங்கள் எனக்குப் பிரியமானவை, ஏனெனில், அவை அவர்களைத் தீமையிலிருந்து காக்கின்றன.- ஜான்ஸன்[1]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 158. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.