கேத்தரின் டான்ஹாம்

கேத்தரின் டான்ஹாம் (Katherine Mary Dunham, Kaye Dunn என்றும் அழைக்கப்பட்டார். 22, சூன் 1909 – 21,மே 2006) என்பவர் அமெரிக்க நடனக் கலைஞர், எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர் ஆவார்.

கேத்தரின் டான்ஹாம்

இவரது பொன்மொழிகள் தொகு

அவள் முயன்றாள் என்ற வாசகங்கள் என் கல்லறையில் இடம்பெற வேண்டும் என்றுதான் துவக்கத்தில் விரும்பினேன். தற்போதோ அவள் சாதித்துவிட்டாள் என்ற வாசகங்களே இடம்பெற வேண்டும் என்று விரும்புகிறேன்.[1]

வெளி இணைப்புகள் தொகு

 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


குறிப்புகள் தொகு

  1. தி இந்து, பெண் இன்று, இணைப்பு 2016 செப்டம்பர் 25
"https://ta.wikiquote.org/w/index.php?title=கேத்தரின்_டான்ஹாம்&oldid=14550" இலிருந்து மீள்விக்கப்பட்டது