குளித்தல் என்பது உடலை நீரினால் கழுவுதல் ஆகும். உடல் சுத்தத்தைப் பேண பல மனிதர்கள் அன்றாடம் குளித்தலை வழக்கமாக கொண்டிருக்கின்றார்கள். சமய, மருத்துவ, புத்துணர்ச்சி, மகிழ்ச்சித் தேவைகளுக்காகவும் மனிதர்கள் குளிக்கின்றனர்,[1]

மேற்கோள்கள்

தொகு
  • ஊற்று நீரில் நாடோறுங் காலையில் திலை முழுகல் வேண்டும். மூழ்குதற்குத் தண்ணீரே சால்புடைத்து. நரம்புகட்குத் திண்மையும் உரமும் ஊட்டும் நீர்மை தண்ணீருக்குண்டு. நறுந்தண்ணீர் கிடையாவிடத்து வெந்நீரில் மூழ்குவது நலம். வெந்ரையும் தண்ணீரையும் கலந்து முழ்கல் நலன் பயப்பதாகாது. - திரு. வி. கலியாணசுந்தரனார் [2]

சான்றுகள்

தொகு
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


  1. போப்பு (2018 செப்டம்பர் 29). குளியல் எனும் பிரார்த்தனை!. கட்டுரை. இந்து தமிழ். Retrieved on 30 செப்டம்பர் 2018.
  2. புலவர் ஆயை. மு. காசாமைதீன் (1984). திருவிக. சென்னை: தமிழ்நாட்டு அரசு பாடநூல் கழகம். pp. 112- 118. 
  3. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 319-320. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=குளித்தல்&oldid=36327" இலிருந்து மீள்விக்கப்பட்டது