குறைபாடு
குறைபாடு குறித்த மேற்கோள்கள்
- ஒவ்வொரு தோல்வியும் வெற்றிக்கு ஒரு படி -ஆல்காட்[1]
- தோல்வியிலிருந்து தெரிவது இதுதான் வெற்றியடைய வேண்டுமென்று நாம் செய்துகொண்ட தீர்மானத்தில் பேர்திய உறுதியில்லை. -போவீ[1]
- உன் எதிரிகளைக் கவனி, அவர்களே உன் குற்றங்களை முதலில் கவனிப்பவர்கள். - ஃபெனிலன்[1]
- சிறு தவறுகளுக்காகத் தேவையில்லாத ஆத்திரத்துடன் கண்டிப்பது. ஒரு நண்பனின் நெற்றியிலுள்ள ஈயை அடிப் பதற்காகச் சம்மட்டியை எடுப்பது போன்றது. - பழைய வாக்கியம்[1]