கிளர்ச்சி (எழுச்சி அல்லது போராட்டம் அல்லது கலகம்) என்பது கட்டளைக்கெதிரான கீழ்படிவின்மை அல்லது புறக்கணிப்பாகும்.[1] ஆகவே, இது அரசாங்கம் அல்லது அரச தலைமை அதிகாரத்தினை அழிக்கும் அல்லது மாற்றும் நோக்கத்துடன் சூழப்பட்ட நடத்தைகளின் பரப்பாகும். இது ஒருவிதத்தில் சட்ட மறுப்பு, மக்கள் கீழ்ப்படியாமை, வன்முறையற்ற எதிர்ப்பு ஆகிய நிகழ்வுகளாக வன்முறையற்ற நடத்தைகளின் வடிவமாக காணப்படும்.

மேற்கோள்கள்

தொகு
  • கிளர்ச்சி பெருங்கலகம் ஏற்படுவதைத் தடுத்து. அமைதியைக் காத்து. முன்னேற்றத்திற்கு வழி செய்கின்றது. துப்பாக்கிகள் விலங்குகளுக்கு ஏற்ற ஆயுதங்கள். கிளர்ச்சிதான் அறிவுள்ள மக்களின் வழி.[1]

குறிப்புகள்

தொகு
  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 160. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=கிளர்ச்சி&oldid=20960" இலிருந்து மீள்விக்கப்பட்டது