கிறிஸ்தவம்

நாசரேத்து இயேசுவின் வாழ்வு மற்றும் போதனைகளின் அடிப்படையில் அமைந்த ஆபிரகாமிய ஓரிறைவாத மதம்

கிறிஸ்தவம் (Christianity) ஓரிறைக் கொள்கையுடைய[1] சமயமாகும். நாசரேத்தூர் இயேசுவின் வாழ்வையும் அவரது போதனைகளையும் மையப்படுத்தி விவிலிய புதிய ஏற்பாட்டின்படி செயற்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  • கிறிஸ்துவ மதம் அயலானுக்கு அன்பு செய்யப்போதிக்கும், ஆனால் தற்கால சமூகமோ அயலான் ஒருவன் உண்டு என்பதையே ஒப்புக்கொள்வதில்லை. -டிஸ்ரேலி[2]

குறிப்புகள்

தொகு
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


  1. Monotheism"; William F. Albright, From the Stone Age to Christianity
  2. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/மதம். நூல் 38-42. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=கிறிஸ்தவம்&oldid=19092" இலிருந்து மீள்விக்கப்பட்டது