கிரேக்கப் பழமொழிகள்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இதில் கிரேக்கப் பழமொழிகள் சேகரிக்கபட்டுள்ளன
- கடல், தீ, பெண்கள்: மூன்றும் தீமைகள்.
- காதல் உண்டாக்கும் புண்ணை அதுவே ஆற்றிவிடும்.
- காதலர் கோபம் காதலுக்குப் புத்துயிர்.
- நரிகளை விட அதிகமாக நம் அக்கம் பக்கத்திலுள்ளவர்களே நம்மைக் கவனிப்பார்கள்.
- பெண்ணை அவள் இறந்த பிறகும் நம்பவேண்டாம்.
- மனிதனுக்கு உயர்ந்த நன்மையும் பெரிய நோயும் பெண்ணாலேயே கிடைக்கின்றன.