காே.சங்கர்

1)ஒழுக்கமும் இடைவிடாமுயற்சித்தலும் உயர்வைத் தரும். 2)கடந்த காலத்தைப் பற்றி சிந்திப்பவன் கவலையில் இருப்பான்,எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பவன் எதிர்பார்ப்பில் இருப்பான், நிகழ்காலத்தைப் பற்றி சிந்திப்பவனே நிம்மதியுடன் இருப்பான்.3)மரணமே வாழ்க்கையின் இறுதியல்ல மனிதநேயம் இருந்தால் மரணத்தையும் வெல்லலாம்.4)தன்னைத் திருத்துபவனே தரணியைத் திருத்துவான்.

"https://ta.wikiquote.org/w/index.php?title=காே.சங்கர்&oldid=15168" இருந்து மீள்விக்கப்பட்டது