காஜல் அகர்வால்

இந்திய நடிகை
2015ல் காஜல் அகர்வால்

காஜல் அகர்வால் (பிறப்பு: 19 சூன், 1985) ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இந்தித் திரைப்படமான கியூன்..! ஹோ கயா நாவில் 2004ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். பின்னர், 2007ஆம் ஆண்டு இலட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்குத் திரைத்துறையில் அறிமுகமானார். அதன்பிறகு 2008ஆம் ஆண்டு இவர் நடித்த பழனி என்ற திரைப்படம் தமிழில் வெளியானது. அதுவரையில் இவர் நடித்த திரைப்படங்கள் சரியாக ஓடாத நிலையில், 2009ஆம் ஆண்டு இவர் நடித்த மகதீரா மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது.

மேற்கோள்கள்தொகு

  • சினிமாவில் பெண்களை கிளாமராக பயன்படுத்தவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது.[1]


நபர் குறித்த மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புக்கள்தொகு

விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


சான்றுகள்தொகு

  1. Script error: No such module "citation/CS1".
"https://ta.wikiquote.org/w/index.php?title=காஜல்_அகர்வால்&oldid=14574" இருந்து மீள்விக்கப்பட்டது