கவனம்
கவனம் (Attention) என்பது ஒரு தகவல் அல்லது கூறின் தனித்த பகுதியின் மீதான தெரிந்தெடுக்கப்பட்ட நடத்தை மற்றும் அறிதிறன் சார்ந்த செறிவு நிறைந்த ஒரு செயல்முறை ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ஒரே விஷயத்தில் கவனத்தைச் செலுத்தி அதில் தளர்ச்சியில்லாமல் உறுதியாக நிற்கும் ஆற்றல். அபார அறிவுக்கு அடையாளம். - செஸ்டர்ஃபீல்டு[1]
குறிப்புகள்
தொகு- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 157. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.