கம்பராமாயணம்

கம்பர் படைத்த ராமாயணம்

இந்தியாவின் தொன்மையான இதிகாசங்களுள் ஒன்று இராமாயணம் ஆகும். இரகு வம்ச அரசனான இராமனின் கதையைக் கூறுவது இராமாயணம் ஆகும். (இராம+அயநம் = இராமாயணம்) இக்கதையை முதலில் வடமொழியில் வால்மீகி, வசிட்டர், போதாயனார் ஆகிய மூவரும் செய்தனர். தமிழ்மொழியில் இராமகாதையாக வடித்தவர் கம்பர் ஆவார். கம்பர் எழுதியதால் இக்காப்பியம் கம்பராமாயணம் என வழங்கப்பெறலாயிற்று.

மேற்கோளிட்டவை தொகு

 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


 
Commons
விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:
 
wikisource
விக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:


 
wikisource
விக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:


  • அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள். எதிர்கொள் படலம்--கம்பராமாயணம் (பாலகாண்டம்)
  • கண்டேன் சீதையை
  • இன்றோடு ஐவரானோம்
  • இன்று போய், நாளை வா

நூல் குறித்த மேற்கோள்கள் தொகு

  • கம்பராமாயணம் ஒரு மொழிபெயர்ப்பு நூல் அல்ல. கம்பன் வடமொழி கதையை எடுத்துக் கொண்டு மறு படைப்பு செய்திருக்கிறான். கம்பனுடைய இராமாயணம் அறத்துகும் மறத்துக்குமான போராட்டத்தை சித்தரிக்கிறது. -ஜார்ஜ் எல். ஹார்ட்[1]

குறிப்புகள் தொகு

"https://ta.wikiquote.org/w/index.php?title=கம்பராமாயணம்&oldid=37274" இலிருந்து மீள்விக்கப்பட்டது