கந்துகூரி வீரேசலிங்கம்

இந்திய சமுதாய மறுமலர்ச்சியாளர்

கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலு (Kandukuri Veeresalingam) (1848 ஏப்ரல் 16-1919 மே 27) என்பவர் தெலுங்கு இலக்கியவாதி ஆவார்.

கந்துகூரி வீரேசலிங்கம்

நபர் குறித்த மேற்கோள்கள்

தொகு
  • ஆந்திர தேசத்தில் ராஜமகேந்திரம், பெஜவாடா, காக்கினாடா முதலிய விடங்களில் வாசக சாலைகள் ஏற்பட்டிருக்கின்றன. நான் ஆந்திர தேசத்தில் சென்றவிடங்களில் எல்லாம் வாசகசாலைகளைக் கண்டேன். அங்கு அவ்வியக்கத்தைப் பரப்பியதற்கு விரேசலிங்கம் பந்துலுவே காரணம். —சர். ஏ. ராமசாமி முதலியார் (4-5-1928) (ஒய். எம். சி. ஏ. பட்டிமன்றத்தில்)[1]

குறிப்புகள்

தொகு
  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 61-70. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=கந்துகூரி_வீரேசலிங்கம்&oldid=18642" இலிருந்து மீள்விக்கப்பட்டது