விமர்சனம்

(கண்டனம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கண்டனம், விமர்சனம் என்பது ஒருவரின் தகுதியையும் தவறுகளையும் தீர்மானிக்கும் நடைமுறையாகும்.

  • தான் பிரபலமாயிருந்ததற்காக ஒரு மனிதன் பொது மக்களுக்குச் செலுத்தும் வரி, கண்டனம். -ஸ்விஃப்ட்[1]
  • நமக்கு எதிராயுள்ளவர்களுடைய கண்டனம் நமக்கு மிக உயர்ந்த நன்மதிப்பாகும். - எவ்ரிமாண்ட்[1]
  • நாம் எல்லோரும் பாவிகள். நாம் பிறரை மதிப்பிட வேண்டாம் - ஷேக்ஸ்பியர்[1]
  • கண்டனத்திலிருந்து தப்புவதற்கு நிச்சயமான கருக்கு வழி நம்மை நாமே திருத்திக்கொள்ளல். -டெமாஸ்தனீஸ் [1]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 150. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=விமர்சனம்&oldid=20804" இலிருந்து மீள்விக்கப்பட்டது