கணினி
கணினி என்பது எண் முதலான தரவுகளை உட்கொண்டு, முறைப்படி கோத்த ஆணைக் கோவைகளைச் செயற்படுத்தும் ஒரு
கணினி என்பது எண் முதலான தரவுகளை உட்கொண்டு, முறைப்படி கோர்த்த ஆணைக் கோவைகளைச் செயற்படுத்தும் ஒரு கருவி.
மேற்கோள்
தொகு- கணினிகள் ஒரு முட்டாள் ஆகும். அவைகளால் உங்களுக்கு பதில் மட்டுமே அளிக்க முடியும்.
- பாப்லோ பிக்காசோ
- கணினி குளிர்பதனம் செய்யப்பட்ட அறை போன்றது, எப்போது சாளரத்தை (Windows) திறக்கிறோமோ அப்போது அது பயனற்றதாகிவிடுகிறது.
- குறையுள்ள மென்பொருளுக்கு பணம் திரும்ப கிடைத்தல் நன்று, ஆனால் அது மொத்த மென்பொருள் துறையையும் முதலாண்டில் ஓட்டாண்டி ஆக்கிவிடும்.