ஐஸ்லாந்து பழமொழிகள்
இந்தப் பக்கத்தில் ஐஸ்லாந்து பழமொழிகள் தொகுக்கபட்டுள்ளன.
- அடிக்கடி முத்தமிட்டால் குழந்தையை எதிர்பார்க்க வேண்டியதுதான்.
- கலியாணத்திற்குப் பின்னால் காதல் வளரும்.
- விருந்தாளியின் பார்வை கூர்மையானது.
இந்தப் பக்கத்தில் ஐஸ்லாந்து பழமொழிகள் தொகுக்கபட்டுள்ளன.