ஐரெனா செண்டலர்
இட்லரின் போலந்து வதை முகாமிலிருந்து 2500 குழந்தைகளை காத்தவர்
ஐரெனா செண்டலர் (Irena Sendler) (15 பிப்ரவரி 1910 - 12 மே 2008) என்பவர் ஒரு போலந்து செவிலியர். இவர் இட்லரின் வதை முகாமில் இருந்து 2500 குழந்தைகளைக் காப்பாற்றியதற்காக அறியப்படுகிறார்.
இவரின் கருத்துகள்
தொகு- இரண்டாம் உலகப்போருக்குப் பின், மனித இனம் பாடம் கற்றுக்கொண்டிருக்கும் என நினைத்தேன், ஆனால் போர்களைத் தொடர்ந்து கொண்டிருப்பது வேதனையானது. அன்பும் சகிப்புத்தன்மையும் பணிவும் இருந்தால் இந்த உலகம் மேன்மையடையும். [1]
மேற்கோள்கள்
தொகு- ↑ தி இந்து, பெண் இன்று இணைப்பு 2016 அக்டோபர் 16