ஐக்கூ என்பது

தொகு
  • இறுகிக் கிடக்கும் ஒரு மலர்மொட்டின் மெல்லிய இதழ்களைக் கதிரவனும் மழையும் எவ்வாறு விரிய வைக்கின்றனவோ அவ்வாறு காட்சியின் பொருளை வெளிக் கொணர்வதேயாகும். -- ஆர்.எச்.பிளித்
  • பாறைகளுகுள்ளே ஒளிந்திருக்கும் சிலையை உளி கண்டுபிடிக்கிறது. ஐக்கூவும் அப்படியே சொற்களுக்குள் உள்ள கவிதையைக் கண்டுபிடிக்கும். சொற்கள் தொடக்கமே; முடிவல்ல. -- ஆர்.எச்.பிளித்

ஐக்கூவைப் பற்றி

தொகு
  • தன் வாழ்வில் ஐந்து அல்லது ஆறு ஐக்கூக்களைப் படைப்பவர் சிறந்த கவிஞர்; பத்து ஐக்கூக்களைப் படைப்பவர் ஐக்கூ ஆசிரியர். -- பாஷோ
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஐக்கூ&oldid=11300" இலிருந்து மீள்விக்கப்பட்டது