ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ்

மூன்றாம் ஜார்ஜ் (George William Frederick, 4 சூன் 1738[கு 3] – 29 சனவரி 1820) பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் அரசராக 25 அக்டோபர் 1760 இலிருந்து இரு நாடுகளும் ஒன்றாக ஆன சனவரி 1, 1801 வரை இருந்தவர் ஆவார்.

மேற்கோள்கள்தொகு

குறிப்புகள்தொகு

  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 145. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.