எர்பெர்ட் இஸ்பென்சர்
எர்பெர்ட் இஸ்பென்சர் (Herbert Spencer) (27 ஏப்ரல் 1820 – 8 டிசம்பர் 1903) ஒரு ஆங்கில மெய்யியலாளர், உயிரியல் அறிஞர், மானிடவியலாளர், சமூகவியலாளர், மற்றும் விக்டோரியா காலத்திய முன்னணி பண்டைய தாராளமய அரசியல் கருத்தியலாளரும் ஆவார்.
இவரது மேற்கோள்கள்
தொகு- முட்டாள்கள் தவறு செய்தால் அதனால் அவர்க்கு விளையும் தீமையினின்று அவர்களைக் காப்பாற்றிவிட்டால், உலகத்தை முட்டாள்களால் நிரப்பியவர்களாவோம்.[1]
குறிப்புகள்
தொகு
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அறிவீனம். நூல் 61- 63. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.