முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடையளி
விக்கிமேற்கோள் ஐப் பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
எராக்ளீட்டஸ்
பண்டைய கிரேக்க மெய்யியலாளர்
மொழி
கவனி
தொகு
எராக்ளிட்டஸ்
(
Heraclitus
, கி.மு. 535–475) என்பவர் ஒரு கிரேக்க தத்துவஞானி ஆவார்.
மேற்கோள்கள்
தொகு
பதினாயிரம் பேரைக்காட்டிலும் ஒரு நல்ல மனிதன் மேலானவன்.
[
1
]
அதிகமாக படித்துவிட்டால் மட்டும் மனம் பக்குவமாவது கிடையாது.
[
1
]
எந்த ஒன்று, தானே இயங்குவதாயும், எல்லாவற்றையும் எப்பொழுதும் இயக்குவிப்பதாயும் இருக்கிறதோ அதனை அறிவதுதான் மெய்யறிவு.
[
1
]
குறிப்புகள்
தொகு
↑
1.0
1.1
1.2
வெ. சாமிநாதசர்மா
(1955).
கிரீஸ் வாழ்ந்த வரலாறு
. புதுக்கோட்டை: பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம். pp. 80-81.