எதிர்பார்த்தல்

எதிர்பார்த்தல் (Expectations) என்பது நிச்சயமற்ற நிலையில், நடக்கக்கூடும் என்று கருதப்படும் விஷயங்களாகும். மேலும் எதிர்பார்ப்பானது, எதிர்காலத்தை மையமாகக் கொண்ட ஒரு நம்பிக்கையாகும்.

மேற்கோள்கள் தொகு

  • துயரங்களை எதிர்பார்ப்பவன் இருமுறை துயரமடைகிறான். - போர்ட்டியஸ்[1]
  • தீமையை எதிர்பார்த்துக்கொண்டிருக்க வேண்டாம். நீ அஞ்சிக்கொண்டிருக்கும்போதே. அது உன் வீட்டுப் பக்கமாக வேறிடத்திற்குச் சென்றுவிடக்கூடும். - டப்பெர்[1]
  • இன்றைய பளுவினால் எந்த மனிதனும் வளர்ச்சியடைவதில்லை. நாளைப் பளுவையும் இன்றைய பளுவுடன் சேர்த்து ஏற்றும் பொழுதுதான். ஒருவனால் தாங்க முடியாத கமையாகிவிடுகின்றது. - ஜி. மக்டொனால்ட்[1]

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 134. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=எதிர்பார்த்தல்&oldid=20585" இலிருந்து மீள்விக்கப்பட்டது