எட்வின் மார்க்காம்

அமெரிக்க கவிஞர்

சார்லஸ் எட்வின் அன்சன் மார்க்கம் (Charles Edwin Anson Markham, 23 ஏப்ரல் 1852 - 7 மார்ச் 1940) ஒரு அமெரிக்க கவிஞர், தி மேன் வித் தி ஹோ என்ற கவிதைக்காக மிகவும் பிரபலமானவர்.

மேற்கோள்கள் தொகு

  • நன்மைகளுக்கெல்லாம் சிகரம், வாழ்க்கையின் இறுதி நட்சத்திரம், சகோதரத்துவம். [1]

குறிப்புகள் தொகு

  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 171. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=எட்வின்_மார்க்காம்&oldid=21149" இலிருந்து மீள்விக்கப்பட்டது