எகிப்து பழமொழிகள்
இப்பக்கத்தில் எகிப்து பழமொழிகள் தொகுக்கபட்டுள்ளன.
- உன் உறவினரே உன்னைக் கொட்டும் தேள்கள்.
- உனக்கு உறவினர் இல்லாவிட்டால், திருமணம் செய்து கொள்.
- காதலித்தால் சந்திரனைக் காதலி, திருடினால் ஒட்டகத்தைத் திருடு.
- தாய் உன்னைப் பல மாதங்கள் சுமந்து கொண்டிருந்தாள், மூன்று ஆண்டுகள் பால்கொடுத்து வளர்த்தாள், பள்ளிக்கு உனக்குச் சோறு சுமந்து கொண்டு வந் தாள்... அவள் உன்னைப் பற்றி ஆண்டவனிடம் முறையிடும்படி வைத்துக்கொள்ளாதே.
- பாழடைந்த வீட்டிலெல்லாம் ஒரு பேய் இருக்கும்.