உடல்
உடல் குறித்த மேற்கோள்கள்
- நமது உடல் நல்ல முறையில் அமைந்த ஒரு கடிகாரம். அது சரியாக நேரம் காட்டும். ஆனால், அதில் அடிக்கடி கண்டபடி கைவைத்தால், அதில் மணி அடிக்கும் முன்பே 'அலாரம்' அடித்துவிடும். - பிஷப் ஹால்[1]
- உடல் வளர்த்தேனே உயிர் வளர்த்தேன்னே திருமூலர்
குறிப்புகள்
தொகு- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 118. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.