ஈ. வெ. கி. சம்பத்
அரசியல்வாதி
ஈ. வெ. கி. சம்பத் எனப்படும் ஈரோடு வெங்கட நாயக்கர் கிருஷ்ணசாமி சம்பத் (5. மார்ச், 1926 - பெப்ரவரி 23, 1977) ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் பெரியார் ஈ. வெ. ராமசாமியின் அண்ணன் ஈ. வெ. கிருஷ்ணசாமியின் மகன்.
இவரது கருத்துகள்
தொகு- எல்லாம் தெரியும், இனி உபதேசம் செய்ய வேண்டியதுதான் என்ற எண்ணத்துடன் இருப்பவர்களை விட, அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமுடைய அறிஞர்களால் நாடு அதிக பலன் அடைகிறது.— (8-3-1962)[1]
- அரசியல் பாரம்பரியம் இருந்துதான் தீரவேண்டும் என்பதில்லை. ஒரு வகைக்கு அது இல்லாமல் இருப்பதுதான் நல்லது.[2]
சான்றுகள்
தொகு- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 91-100. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 121-128. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.